Chance of thunderstorm

img

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும், வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.